பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-1.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைகள், பாவாடை மேலேயோர் ஆடை சுற்றிப் போர்த்திட்ட மேலாடை விம்மப் போக, மூவாடை களைந்தேசிற் ருடை பூண்டு, முறுவலித்த எனக்கண்டு எட்ட கின்று "திவாடை உன்னுடல்மேல் தோய்ந்து பின்னர் தென்றலாய் மீளுவதேன்; புழுதிக் கூந்தல் பூவாடை வீசுவதேன்' என்ற அத்தான் பூரிப்பு மறைந்திடவே கானென் செய்தேன் : 'கரையாத கற்கண்டே, வாடா முல்லாய்: கணுவில்லாச் செங்கரும்பே; பேசுங் தென்றல்? தரைதோயா நறுங்கனியே' என்றென் றென்னைத் தலைகுனியச் செய்தென்றன் உடலுக் குள்ளே புரையோடும் முத்தமிட்டு, மேலும் மேலும் புத்தின்பக் குறும்பெல்லாம் புரிந்த அத்தான் பறையொலிக்க எனமணந்த நாள்ம றந்து படுக்கைதனி யிட்டனரே; நானென் செய்தேன் : 27