பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-1.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைகள். அறிஞர் C. N. Byoréogysos M.A., M.P. அவர்கள் வழங்கிய மதிப்புக் கருத்துரை: தமிழ்ச் சுவையுடன் கற்பனைச் செறிவு கலந்து நல்ல கவிதை வடிவமெடுத்து மகிழ்விக்கிறது. தென்றலப் பறந்தே போ’ என்று முடித்திருப்பது பாராட் டுக் குரியது. வளர்க கவிதைத் திறம், வாழ்க தமிழ் வளம் ! - (ஒம். அண்துைரை. பறந்தே போ! மரத்தடியில் தனித்தவய்ைப் படுத்தி ருக்தேன்: மகிழம்பூ பொலபொலென்றே உதிர்ந்த 585 உரத்ததொரு குரலெடுத்து 'யார்தா னங்கே உதிர்த்த"தென்றேன். உருக்காணேன் சொல்லே கேட்டேன். “மரத்தடியின் மணவாளா ! மணமா காத மங்கைாான். பலரணைக்கும் பெண்ணென் ருலும் பரத்தையல்லேன்: ஆடிவரும் பருவத் தென்கால் பெயரெனக்கு: கவிஞரெலாக் தென்ற லென்பார்'

  • தென்கால்-தேற்கிலிருந்து வீசும் காற்று.

. . . 4! . . . س.