பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-1.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவை. இளஞ்சேரன் கோழிக.வக் கேட்டெழுந்து கோட்டான் தன்னின் கூக்குரலால் குடிசைவங்து கூழ்கு டித்துப் பாழிமையை மூடுதற்குப் படிக்கட் டின்மேல் படுத்துதலை யணைத்துக்கண் படுக்கும் போது. தோழியென கான்தழுவத் தொடர்வன்' என்று தோள்பெயர்ந்தாள்: "கடைவேண்டாம் நேரம் போகும் வாழியஎன் தென்றலன்பே, ஒட்ட மாய்ப்போ ! வான்வழியே பறக்தேபோ எனய றைந்தாள். (எண்சீர் ஆசிரிய விருத்தங்கள். } 44