பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-1.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைகள். சிலம்புச்செல்வர் ம. பொ. சிவஞானம் அவர்கள் வழங்கிய மதிப்புக் கருத்துரை : கவிஞர் இளஞ்சேரன் தன் பெயராலும், புலமையாலும் இளங்கோவடிகளின் வாரிசாக விளங்குகிருர். சிலம் பொலித்த செல்வன் புகழ்பாடி அவர் யாத்த இக்கவிதைகள் சிலப்பதிகாரத் திற்குக் கிடைத்த சிறந்த விமர்சன மாகும். கோவை. இளஞ்சேரன் புலமை வளர்க புகழ் பரவுக! (ஒ-ம். ம. பொ. சிவஞானம். தமிழார் சேரன். தமிழிற் கவிஞர் தகவிற் பெரியர், தருகற் சுவையிற் றமிழே யனையர்; தமிழப் புலவர் தம்மிற் சிலம்பீன் தவமார் இளங்கோ தகவே பகர்வேன்: வளமை, எளிமை, இனிமைச் சொல்லால் வற்ரு ஊற்ரும், வடித்த சுவையாம், இளமை எழிலாம், முதுமை அறிவாம், இளமென் கதிராம் இளங்கோ கவியே! 59