பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-1.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவை, இளஞ்சேரன் இயலே வனவாய், இசையே ஒலியாய், இனிமைக் கூத்தே இடையார் பரலாய், கயலே யனைகண் ணகியார் பொருளாய்க் கவிஞர் புலவன் கவிதேர் சிலம்பே. ஞாயிற் றதனே, நகைதிங் களதை யாம் போற் றுது'மென் ருெருகா வியத்தின் வாயிற் றிறந்த வளமார் புதுமை அவனே யன்றி எவனே செய்தான் ? பொழில்சேர் வளமார் புகார்க்காண் டமதில் பொன்னர் உளத்தன் பொழியும் பெருமை எழில்சேர் கவிதை ஏற்றங் தனிலே எளிமை தவழும்; இனிமை அவிழும். முத்துடை வளமார் மதுரைக் காண்டம் முழுதும் இழைந்து முழங்கும் பொருளில் அத்துணைச் சுவையும் அருங்கண் ணகிதன் ஆண்மைச் சுவையாம்; அவலக் குவையாம். 60