பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-1.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைகள். கடைப்பிணமாய்ப் பிறந்திடினுங் கருவாளால் வெட்டிவெற்றி கண்ட படைப்பிணமாய் மதித்ததற்குப் பலசிறப்புஞ் செய்தேசீர் கொண்ட உடைப்பினமாய் உயிர்நீத்த உயர்குடியின் தமிழர்ர்ே இன்றே, நடைப்பினமாய் வாழ்ந்துவரல் நமக்கழகோ: நாணமெங்கே ! நன்ருே ! மலேயெங்கே எதிர்த்திடினும் மானமங்கே காப்பதற்குப் பாய்க்தே தலையங்கே தடிந்தேனும் - தந்திடுவார் உயிரங்கே, மாய்ந்தே. அலையங்கே எழுந்ததென அலைக்கழிந்த தமிழரீர்;தும் பொன்றக் கலையெங்கே : மானமெங்கே ! கவினெங்கே ? காணமெங்கே ! நன்ருே ! (நெடிலடி ஆசிரிய விருத்தங்கள். ) τι