பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-1.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவை. இளஞ்சேரன் ք5:rճծfir ஒழுகி ஒடல் ஓர்ந்தவர் தொடர்ந்தனர்: தொடர்ந்த அந்நீர் தொப்பெணப் பள்ளத் தடர்ந்தே வீழ்ந்த ஆர்ப்பொலி கேட்டனர்; அருமையாய் வீழ்ந்த அதனைக் கண்டவர் அரும்வீழ் - அருவிழ் - அருவி என்றனர். நலமும், எழிலும், வளமும் மல்கிய வளமை - மல்லல் வழங்கலின், மல்லே உளதை மலையென உரைத்தனர்; கண்டு வியந்த அருவிநீர் விழுந்தடித் தோட நயந்து, தொடர்ந்து கண்ணினர் தரையே: சரிந்துவீழ்ந் திறங்கிய சரிவது கிற்கத் தரிப்பது தரையென, கில்அம் கிலமெனப் பார மலைக்குப் போராய்த் தாங்கலின் பாரென, உயிர்கள் படிதலின் படியெனச் சாற்றினர்: - - - - பாதி உடலிடம் "அரை'யெனக் காற்பகு தியதைக் கால்எனும் உறுப்பாய்க் கண்டவர், மலைகால் ஊன்றப் பெற்ற மண்டிலம் கால்-கான் கால்+து 'கா'டென விளம்பிச் செறிவுக் குளம்பதைப் புற்றனர்,

  • பார் - அச்சு.

அரை - இடுப்பு. - 74