பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-1.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைகள். பேராசிரியர் க. அன்பழகன் M.A., M.I.C., அவர்கள் வழங்கிய மதிப்புக் கருத்துரை : இயற்கை எழில் கற்பனையைத் தளிர்க்கச் செய்யும். அது சிந்தனையைச் சிறக்கச் செய்யும் ஆச ன் அன்ருே : இயற்கை எழுப்பும் உணர்ச்சி வடிவந்தான் கவிதை. இளஞ்சேரன் நீட்டுகின்ற இயற்கை ஏடு” இயற்கைக்கே எழில் சேர்க்கும் கல விருந்து, ஆம் கல் விருந்தேதான். விருந்தை அருந்தி மகிழ்க ! (ஒ-ம். க. அன்பழகன். இயற்கை ஏடு. இரவினிலே விண்மீன்கள் விளக்காய், எண்ணிலவாய்ச் சிற்ருெளியை வழங்க, பரவொளிகொள் பகலவனே தனியே பகல்விளக்காய் ஒளிர்வதற்கென் பொருளோ ? கரவுதீது வஞ்சமதெண் ணிலவாய்க் கலந்திருக்கும் மன்பதைகொள் குழுவில், விரவியால் லறிவொன்றே சிறந்து விளங்குமெனக் காட்டுவதன் குறியாம் ! 85.