பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைகள்

ஆர்ப்பரித்த ஆரியத்தின்

ஆணவத்தை அடக்கி,அதற் கேய்ந்த தூர்பறித்து வெற்றிகண்ட

தூய்மன்னன் பாண்டியனாம், ஆய்ந்த

தேர்ப்பரியன் நெடுஞ்செழியன்

தேர்குலத்தீர், தமிழரீர்;நீர் இன்றோ, பார்ப்பவரின் காலடியில்

படிவதுவோ; நாணமெங்கே? நன்றோ

I00

கடைப்பினமாய்ப் பிறந்திடினுங்

கருவாளால் வெட்டிவெற்றி கண்ட,

படைப்பினமாய் மதித்ததற்குப் -

பலசிறப்புஞ் செய்தேசீர் கொண்ட,

உடைப்பினமாய் உயிர்நீத்த

உயர்குடியின்' தமிழரீர்,நீர் இன்றோ,

நடைப்பிணமாய் வாழ்ந்துவரல்

நமக்கழகோ; நாணமெங்கே? நன்றோ! 10]

67