பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவை. இளஞ்சேரன்

காளமேகம் பாட்டு: "சுருக்கவிழ்ந்த முன்குடுமிச் சோழிய சோற்றுப் பொருக்கவிழ்ந்த வாயா புலையா!-திருக்குடந்தைக் കേtLiണ്ടേ நாயே! குரங்கே உனையொருத்தி

போட்டாளே வேலையற்றுப் போய்'

பாடினான், பாடிடுக! பாடியதில் வெண்பாச்சீர் நேடினான், நேடிடுக! நேடியதில் சோழியனைச் சாடினான், சாடிடுக! சாடியதில் ஈற்றடியைப் ur46TಡೀT, 'பாடிடுக’ எனப்பகரேன், பண்பிலதால். 112 நாயென் றான். குரங்கென்றான்; நவின்றிடுக!

- தவறுசெய்த சேயென்றே ஏசுபவன் 'போட்டாளே வேலையற்றுப் போய்'என்றே பாடுவதோ? பொதிந்தில்லில் வாழ்கின்ற தாயன்றோ ஏச்சுற்றாள்? தாய்க்களிக்குந் ಫಹರ್ಮಿಕ್ಕಿ இதுதகவன் றென்றுணர இனியதிதோ ஒன்றறிவாம்; எதுவரினும் ஏச்சறியா எழிற்சான்றோர் மன்றதனில்: புதுவனொரு பெருமூடன் புரையற்ற பாட்டதற்குக்

கதுமெனவே முனிதக்க கருத்துதிர்த்தான்; அதுகேட்டு,

| || 4

72