பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைகள்

24. தைத் திங்கள்.

தங்கம் எனில்தள்ளித் தண்டயிழை அள்ளுகின்ற *துங்க மறத்தமிழர் துன்னும் வள்மெல்லாம் எங்கள் தமிழகத்தின் ஏற்றங்காண்’ என்றவராய்ச் சங்கில் முழக்கமிட்டே, சாலக் களிப்புற்றுப் 'பொங்கல் எனும்பேர்ப் பொலிவாம் விழாக்கண்டார்: திங்கள் இரண்டாறில் தேர்ந்தெடுத்தார் தைம் முதலே.

| 3 |

கொண்ட தொழில்முற்றிக் கொள்ளும் பயன்அள்ளி, அண்டத் துயிருக் களித்து மகிழ்ந்தபின் உண்ட உணவே உவப்பாம், இனிப்பென்று கண்டார் களிபொங்கல், கன்னல், கதலி,பால் தண்டாச் சுவைகொள் தமிழமை பொங்கலாய்:

'உண்டோ உலகிலிதம் கொப்'பென்பார் போன்றே.

| 32

AAAA SSSL L L S L AA AA AAA AAAA AAAA AAA CCTTCC 0 LLS00S00SS CS CCAAA SAAAAAS

81