பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவை, இளஞ்சேரன்

வெம்மை தணிய வேண்டுநம் நாட்டிற்குத் தண்மை தருந்திங்கள் தைத்திங்கள் அன்றோகாண்! செம்மை பிறக்கச் செழுந்தை பிறக்குமென்பார்; நம்மை மகிழ்த்தி நறுவாழ்வைத் தோற்றுகின்ற * கொம்மைத் தைம்முதலைக் கொள்ளுவம், புத்தாண்டின் ! சும்மைப் புதுநாளாய்ச் சுவைப்பம் தமிழ்ச்சுவையே. |33

தை'எனும் சொல்லடியால் tதைவரல், தைத்திடல், தையல்"என் சொற்கள் தளிர்த்தன; அவ்வெலாம் கையால் தழுவல், கவினாய் இணைத்திடல், மொய்குழல் மங்கையாய் மொய்க்கும் பொருள்கண்டு, தையலை இணைத்துத் தழுவும் திருமணத்தைத் தையமை திங்களில் தண்டமிழோர் கூட்டினரே.

| 34

SAAAAAA AAAA AAAAAS SASAAMMSCCCACCAAA AAAA AAAA gg MMMAAM AA LLL AAAAYS «*» عربی

  • கொம்மை - பூரித்த பெருமை; # சம்மை - தெற்போர் t தைவரல் தழுவல்

82