பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைகள்

தைத்திங்கள் நீரோடைத் தண்மை நலம்என்றார்; தைத்திங்கள் தண்ணிய தண்மைக்குச் சான்றாகும்; தைத்தென்றல் வீச்சு தனிக்குளிர் இன்பமாம்; தைத்திங்கள் காதல் தழுவல் புதுமையாம்;

தைத்திங்கள் இவ்வாறு தக்கபல் லின்பமே

  • தைக்கக்கூத் தாடுவோர் தைதை'என் றாடுவரே.

| 35

(ஆறடித் தரவு

கொச்சகக் கலிப்பாக்கள்!

AAAAAA AAAA AAAA TtGGAA AAAA AAAA AAAA AAAA AAA SAA AAAA AAAAA AAAA AAAAA

  • தைக்க இணைந்து பொருந்த

83