பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைகள்

கொட்டுகின்ற தேள்போலுந் தனிமை தன்னில் கொதித்ததனால் இன்றைக்குக் குமரி யோடு கட்டிளைஞன் வந்திருப்பான் கைகோத் தென்றாள்; "கட்டழகி பக்கத்தில் காந்தட் கையால் தொட்டணைத்த படியிருப்பாள்; தோழி உன்பால் துளியேனும் நோக்கமிடான், நில்லாய்' என்றேன் மொட்டினிலே சுற்றிவரும் மோப்ப வண்டாய்

மொய்த்தென்னைச் சுற்றிவந்து மொழிய லானாள்:

- - - | 42

'நெருப்புக்கு முன்னமர்ந்திட் டெதையோ ೧FTಋಣಿ, நெய்யுணவை விழுங்கிவிட்டுச் சந்த னத்தால் உறுப்பெல்லாம் பூச்சிட்டே ஐய ரங்கே உடல்வியர்வை வழிந்தோடச் சாய்ந்தி ருப்பார்; விருப்பில்லா அவ்வியர்வை விலக்கு தற்கு விரைந்தேக 8ಮಿಕT-TBBT விளம்பாய்' என்றாள்; 'துருப்பெனவே கைநழுவா விசிறி யங்கு துணையிருக்கும். எனப்பகர்ந்தேன்; துணிந்து சொல்வாள்: ; : | 43

87