பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவை. இளஞ்சேரன் -

வெய்யிலுக்கே உடல்மறைத்து வளம் னைக்குள் வேலிஎண்ணும் நோயினெண்ணும் ஒன்றாய்க் கொண்டு பொய்யுடனே வஞ்சகந்தான் பொலிவுக் கென்று பொழுதெல்லாம் அதைநடத்தும் பணத்தோட் டத்தார் கொய்யாத மலர்போலும் கொழும் உடற்கே - குளிரேற்றப் போகவிடை கொடுப்பாய்' என்றான்; கையடித்தால் காற்றடிக்கும் மின்னாற் றல்தன் காற்றிருக்க நீயெதற்கு வேண்டாம் என்றேன். | - - 44

கோழிகூவக் கேட்டெழுந்து, கோட்டான் தன்னின் கூக்குரலால் குடிசைவந்து கூழ்கு டித்துப் பாழ்இமையை மூடுதற்குப் படிக்கட் டின்மேல் படுத்துதலை யணைத்துக்கண் படுக்கும் போது தோழியென நான்தழுவத் தொடர்வன் என்று தோள்பெயர்ந்தாள்; நபைவேண்ட்ாம் நேரம் போகும்; வாழியான் தென்றலன்பே, ஒட்ட Dr88ur! வான்வழியே பறந்தேபோ எனம றைந்தாள். * - 145

(எண்சீர் *..., ஆசிரிய விருத்தங்கள்]

88