பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைகள்

27. மே நாள். ஓர் எச்சரிக்கை.

படுக்கைக்கே ஓய்வளித்து மச்சா னோடு பண்ணையர்க்கே வாழ்வளிப்பாள் அவள்வாழ் விற்கோ வடுக்களையே பரிசாகப் பெற்றி ருப்பாள்; வளமெல்லாம் படைத்திடினும் உரிமை பின்றி, அடுப்பினிலே நெருப்பேற்ற வகையு மின்றி அடிவயிற்றில் நெருப்பேற்றி அயரும் நாளில், 'அடுக்காது கொடுமையென அலறு கின்ற அந்நாளில் மேநாளின் வாடை வீசும்! | 46 'ಹTಣLörಿ பண்படுத்திக் கழனி, யாக்கிக் கணக்கில்லாப் பொருள்குவித்துக் கனிந்த் நாங்கள் நிரம்பாத முளிகளாய் நிலவும் போதில்,

ಖ೧ಎTRBUTು உடலமைந்த தவிர் சில்லோர் ಖTಹಿತಿನುಖ7ಕಿ. சுவைபெறுதல் ஏன்?ஏன்? என்றே வல்லுழவர் ಹLGಣಿ: வளைந்த அன்னார் நரம்பெல்லாம் முறுக்கேறித் துடித்துப் போகும்:

அத்துடிப்பே மேநாளாய் வெடித்துப் போகும். | 47

89