பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைகள்

'வஞ்சகம் என்னிடம் கொஞ்சமும் இல்லையே;

வஞ்சமாம் காற்றினால் பஞ்சையாய்த் துடிக்கிறேன்; கஞ்சிக்கே அலைந்திட கடுகா தீர்’ என்றுமே

கெஞ்சினான்; தொழுதான் எஞ்சாமல் உழைத்தவன்

| 58

‘என்னிடம் நில்லாதே சொன்னபடி செய்தி டெனக்

கன்னாத உடலினார் கழறவே வயிற்றுக்கும்

என்னரும் மக்கட்கும் எதுதான் வழி'என்றான்

'தின்னுபோ மண்'எனத் திமிரினால் உருமினார்.

| 59 கண்டுமுதல் எல்லாம் கொண்டுபோய்க் கொட்டினான்; விண்ட நிலைபெற்றே விளிந்தது குடும்பமே; கண்டாலும் பண்ணையார் கவலைமேற் கொள்வரோ?

உண்டநாய் போலவே உலவித் திரிகிறார். -

| 60

நெல்லெலாம் வந்தபின் நெருக்கினார் பணத்திற்கே. இல்லாத அடிமையாய் இறைவனை ೧Tಳಿ ಕಡಿತು, பல்லெலாங் காட்டியே HTಣಣTurf ஆயினான்;

கல்லுருப் பெற்றதால் கடவுளும் பாழே! | 6 |

(கலி விருத்தங்கள்)

93