பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாட்டிற் கிறப்பவன்

வீட்டிற்கு நாமன்றோ கேட்டினை ஒட்டினன்

கூட்டுக்கு நாமன்றோ

நீட்டுவம் பொன்பொருள்

நீட்டா தொதுங்குதல்

நாட்டறம் கூட்டுவோன்

நமக்கென்ன என்பவன்

பங்குறும் போரெதும்

பாக்கித்தான் நமக்கொரு கங்குசீ னம்னட்டிக்

கனவினும் மறந்திடல்

அங்கொரு இந்திரா

இங்கொரு கலைஞராம்

துங்கசோ வியத்தொடு

துலங்கிடும்; வாழ்த்துவம்

கோவை. இளஞ்சேரன்

ஆண் ஆண் ஆண்-அவன்

தூண் துரண் துரண்!

காண் காண் காண்-அவன்

பூண் பூண் பூண்!

ஊண் ஊண் ஊண்-அது

வீண் வீண் வீண்.

ஆண் ஆண் ஆண்-அது

சாண் சாண் சாண்.

| 70

பேய் பேய் பேய்-பகைப்

நோய் நோய் நோய். காய் காய் காய்-இவை தீய் தீய் தீய்!

աոան արան யாய்-தமிழ் சேய் சேய் சேய்,

தோய் தோய் தோய்-நலம்

. தாய் தாய் தாய்!

|7 |

98