பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவை. இளஞ்சேரன்

32. வானம் பாடி நீ மானம் பாடு

பக்குவக் கண்களை நீட்டி,-எழிற்

பாட்டின் அலைகளை ஒட்டி,

திக்கெலாம் யாரையோ தேடி,-உடல்

திரிகின் றவானம் பாடி!

கொக்கென வாழ் பல பேரில்-உனைக் கொத்திய காதலர் ಬTಗಿಸು, சொக்கிப் பறக்கின்றாய் துள்ளி-அதைச் சொல்லிப் பறந்திடு கள்ளி!

|76 பூவையர் குரலில் கூடி-இசை

பூணுகின் றவானம் பாடி! பாவை,நீ வானத்தை நோக்கி-ஒன்று பாடவில் லையது பாக்கி: தேவைக் குழைத்திடும் தோழர்-உடல் தேம்புகின் றதிரு வாளர், சேவைக் குயர்வினைப் பாட்டாய்-வாழும் செல்வர் திருமுன்னர் நீட்டாய்!

| 77

102