பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைகள்

33. மொழிப் பத்து.

போற்றுவதும் வாழ்த்துவதும்

பொழியன்பை அறிவதனைப் புலப்பா டாக்கித் தோற்றுவதும் மாந்தன்எனத்

தனிப்படுத்தித் தோற்றியதும் மொழியே கண்டே ம்: சாற்றிவரும் மொழிகளிலே

சால்பமைந்த சொல்லாலும் பொருளி னாலும் மாற்றுயர்ந்த செந்தமிழே!

மனமொன்றிப் போற்றுகின்றேம்; மாற்றே காணேம்

|8 |

அம்மா'என் றன்யூறும்

அமுதச்சொல் சுரந்தெம்மை அருமை செய்த அம்மாவோ! செந்தமிழாம்

அன்னேயேர் ஆருயிர்க்குள் ஆர்ந்தாய் கண்டேம்

அம்மாlஎம் நா.,கையை .

அசைத்ததனால் அவைபெற்ற அருமைப் பேற்றை அம்மாவோ என்'என்றே -

செம்மாந்தே வாழ்கின்றேம்; சிதைவே ಹrGTಹಿ.

- | 82

107