பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைகள்

தனக்குத்தான் துலாக்கோலாய்த்

தன்தகுதி தானறிதல் திறவு கோலாய், மனச்சான்று செங்கோலாய்,

மாசின்மை நிறைகோலாய் மதித்துக் கண்டேம்: குணக்குன்றாய் வாழ்வோரைக் - :- -

குறைதீர்க்கும் நல்லாரைக் கும்பிட் டேத்தி

எமக்கேற்ற சான்றோராய். - --

ஏற்கின்ற நெறி இவற்றால் எய்ப்பே காணேம்.

, | 93 நேருக்கு நேர்பேசல்,

நேரத்தில் தவறாமை, நெகிழ்தல் அன்பில்,

யாருக்கும் உதவிடுதல்,

ஏய்ப்பாரை மறந்திடுதல் யாப்பாய்க் கண்டேம்; பாருக்குப் பகுத்தறிவைப்

பரிவுடனே பரப்பிட்டுத் தன்மா னத்தின் வேருக்கு நீர்பெய்த

  • வெண்தாடி வேந்தர்நெறி விடுதல் காணேம். |94

AAAASSAAAASSSS S S S S S S S S S S S S S S S S CCSSS TTT TTTS

  • வெண்தாடி வேந்தர் - பெரியார் ஈ.வே.இரா.

| |3