பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவை, இளஞ்சே,

கருவறையில் காத்தளித்த

கனிவுத்தாய், அறிவறையை அளித்த தந்தை இருவரையே உயிருடலாய்,

இன்னுயிர்கள் உடன்பிறப்பாய் இணைத்துக்

கண்டேம், பெருவரவாய் நற்பெயரைச்

சிறுசெலவாய் இல்லறத்தைத் தமிழ்நூல் தொண்டு புரிவதிலே பெருமகிழ்வைப்

பிறர்க்குநலம் பேணுதலைப் பிறழக் கானேம்,

- 203

என்னென்பேம் என்னென்பேம்

எழிற்றமிழைப் புகட்டுங்கால் ஏறும் மாண்மை! பொன்னென்பேம் செல்வத்தில்; -

பெண்ணென்பேம் இன்பத்தில்; பெருமை கண்டேம்; தின்னென்றே அமுதத்தைப்

பூணென்றே வைரத்தைத் திரட்டி வைத்தால் ಅನ;೧Tip மதித்தவற்றை

மறுக்கின்ற மாந்தரை இம் மண்ணிற் கானேம்,

204

| | 8