பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இவை அனைவரும் அறிந்த ஒன்று. இவை கடந்த சில பண்புகளைக் கவிஞர்கோகாண்கிறார். அவற்றை நாமும் ஒப்புகிறோம். ஆனால், கவிஞர் கோவை. இளஞ்சேரன் கொடுக்கும் கவிதை வடிவம் அழகிற்கு அழகு செய்தாற் போல அமைகிறது.

அன்புவைத்து அரசியலில் வெ அருவெறுப்பை நகைச்சுவையால் கொன்றார் பண்புவைத்துப் பகைநட்பாக் கொண்டார் கானேம்; பணிவைவைத்துத் தலைமைகொண்டு பணித்தார் காணேம்; ஒண்புகழைப் பலர்க்குவைத்தே ஒளிர்ந்தார் காணேம்; ஒக்கநின்றே எளியவர்க்கும் ஒளிய வர்க்கும் துன்புவைத்து மூச்சுவிட்டுத் துறந்தார் காணேம்; தொலைநாட்கும் அண்ணா'என் றொருவர் காணேம்.”

ன்றார் காணேம்;

காணேம்:

‘புலவர் கோவை இளஞ்சேரனின் பாடல்கள், பண் டைய இலக்கண நூல்களை, நீதி நூல்களை நமக்கு நினை ஆட்டுகின்றன. கவிஞர் இளஞ்சேரனின் கவிதைகள்' நம்மை இந்த நூற்றாண்டின் இரண்டாம் பகுதிக்கவிதை உலகிற்குக் கொண்டு வருகின்றன. இரண்டாயிரம் ஆண்டுத் தமிழ்க்கவிதைப் பாரம்பரியத்தைச் செய்யுள், கவிதை இரண்டையும் சேர்த்துப் படைக்கிறது கவிஞர் கோ கோவை. இளஞ்சேரன் அவர்களின் கவிதைத் தொகுப்பு. தமிழ்ப் பற்றே உருவான தமிழ் மகன் தமிழ் அன்னைக்குப் படைத்திருக்கும் ஒரு காணிக்கை. தமிழ் அன்னையின் மனம் குளிரும்; தமிழகம் வரவேற்கும்.

கவிஞருக்கு நமது பாராட்டுகள். அண்ணா பல்கலைக்கழகம், • சென்னை. [ஒ~ம்) வா. செ. குழந்தைசாமி

I 14]