பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைகள்

கோட்பாடும் பண்பாடும்

கூலிக்குப் படும்பாடும் சுவையால் ஒன்பான்

சாப்பாடும் கடப்பாடும்

செந்தமிழின் மேம்பாடும் பகுத்தறி வின்பால்

கூப்பாடும் கொண்டதமிழ்க்

குளிர்பாடல் பாடுதொழில் பணியாய்க் கண்டேம்; நோப்பாடும் வழிபாடும்

நோய்ப்பாடாய்க் கொண்டதன்றி நுழைந்து

கானேம் ,

225 முடங்கலிலும் அழைப்பினிலும்

மேடையிலும் வீட்டினிலும் மேற்கொள் கின்ற அடங்கலிலும் புதியமுறை,

அமைப்புமுறை, மரபுமுறை அணியாய்க் கண்டேம்: தொடங்கலிலே துணிவின்மை,

தொடர்வதிலே தொய்வடைதல், தொல்லை செய்யும் தடங்கலிலே தளர்வடைதல்,

தற்குறிபால் தொடர்பமைதல் துணையாய்க்

i கானேம். 226

f 29