பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவை. இளஞ்சேரன் கவிதைகள்

பெருமக்கள் தூவிய

பாராட்டு மலர்கள்

புகழுடம்புச் சான்றோர்:

அறிஞர் அண்ணா தமிழ்ச் சுவையுடன் கற்பனைச் செறிவு கலந்து நல்ல கவிதை வடிவெடுத்து மகிழ் விக்கிறது. வளர்க கவிதைத் திறம் வாழ்க தமிழ் வளம்!

பாவேந்தர்' புலவர் இளஞ்சேரன் இயற்றிய கவிதைகள்

பாரதிதாசனார் காதற்சுவை பயப்பன. நடை நன்று தமிழன்னை சார்பில் நன்றிகூறுகிறேன் வாழ்க இளஞ்சேரன்! * ... :

மொழிஞாயிறு எவன்தமிழன் என்றறிதல்

தேவநேயப் - இல்லை யெனும் இக்கால்

Li Tsufাগ্যক্ষ if எவன் தமிழன் என்றறிய

- எண்ணின்-"எவன்தமிழன்' என்னினிய கோவை

r- . . . . - இளஞ்சேரன் £off t-goo.

இன்னினியே கண்டு தெளி:

செந்தமிழ்க் கவிதையில் அடுத்தடுத்துப் பலவித காவலர்' மெய்ப்பாடுகள் செவ்விதிற் புலப்படு அ. சிதம்பரநாத கின்றன.

னார்

[15]