பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைகள்

படிப்பில் பயன்

விடியல் இருமணி, அந்தி அதுவாய்ப்

படிப்பின், விளையும் பயன்.

ஐயம், பிழைகள் அகற்றாது கற்பது *செய்யிற் களைநோய் செறிப்பு.

குளியல் நலன் காலைக் குளியல் கவினும், நலனுமாம்; மாலைக் குளியல் மயக்கு.

குளித்து வரின் அயர், கொட்டாவி, சோம்பல், இளித்துச் சொறியல் இலை,

எழில்பெறச் சீவல் எண்ணெய் தடவி எழில்பெறச் சீவிடின் எண்ணமும் எய்தும் எழில்.

ஒட்டடைக் கம்பதை ஒக்குமே, எண்ணெயைத்

தொட்டிட்டுச் சீவாத் தலை.

SAAAAAA AAAA AAAA AAAA CCS CCC T SAAAAA AAAAAS SCSSCS CC CCCS**

  • செய் - வயல்.

|45

258

259

260

26|

262

263