பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேராசிரியர் க. கோவிந்த ராசனார்

கற்கண்டு' தமிழ்வாணன் பொன்னி' முருகு, சுப்பிர மணியன்

மருத்துவர். புலவர் ப. மு. சொக்க

லிங்கனார்

மயிலை சிவ. முத்து

கலைஞர்'

மு. கருணாநிதி

புரட்சிக்

கோவை. இளஞ்சேரன்

உணவிற்கு உப்பே; இலக்கியத்திற்கு நகைச்சுவையே. இச்சுவையினை க் கோவை. இளஞ்சேரன் அவர்கள் தன்மை யோடு, அளவறிந்து, அழகாகத் தம் கவிதையில் பயன்படுத்தியுள்ளார். ஆழ்ந்த கருத்தை எளிதாக எடுத்துச் சொல்லுவது எளிதன்று பெரிய ஆற்றல். கவிஞர் பாரதிதாசனாரின் கவிதை வளம் கோவை. இளஞ்சேரனிடம் முகிழ்க்கக் காண்கிறேன். நறுக்குத் தெறித்தாற்போன்ற தமிழ்ச் சொற்கள் கொண்ட கவிதைகள். என்னரும் ஆசான் ஏற்றக் கவிதைகள் பொன்னெனப் பொலியும்;

பொருட்டிறம் மலியும்; பண்ணென

இசைக்கும், பழந்தமிழ் புதுக்கும்;

தண்ணெனக் குளிரும், தண்டமிழ்க் கரனே,

கோவை. இளஞ்சேரன் கோத்தளித்த

i_j(TLDssoo)

தேவைநம் மாணவர்தம் சிந்தனைக்கே.

புகழ்நடும் செம்மலார்

நகைச்சுவை நல்லதோர் கொள்கை பரப்பும் கருவி. அதனைக் கவிதையிலே கையாளுதல் கவிஞர் கோவை. இளஞ் சேரனின் திறமைக்கோர் எடுத்துக்காட்டு