பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவை. இளஞ்சேரன்

நற் பழக்கம்

கொடுத்திட வாங்கிடக் கொள்க வலக்கை;

இடக்கை எடுத்தல் இழுக்கு.

  • 276 நினைவில் தெளிவும், மொழியில் பணிவும்,

வினையில் துணிவும் விளக்கு

. 277

தீப் பழக்கம்

நகத்தைக் கடித்தல் நகைப்புக் குரித்தாம்: நகத்தின் அழுக்கொரு நஞ்சு,

278

முகத்தைச் சுளித்தல் முதுமைக் கழைப்பாம்: - முகத்தில் மலர்ச்சி முகிழ்!

- 279

பசி போக்கல் - -

பசியொடு மாணவன் பள்ளியில் சோரப் 'புசியேன்” என நீ புகல்!

280 கொடுத்துப் பழகல் கொடிதோ, பசியைக் கெடுத்துப் பயிற்றல் கடன்.

28]

| 48