பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவை. இளஞ்சேரன்

அணியும் தூணும்

தூய்மை, தெளிவு, மொழிப்பற்றே, ஒப்புரவோ

டாம் நான்கு கல்விக் கணி.

288 ஒழுங்கு, பயிற்சி, உடலோம்பல், நுண்மை துலங்குகல் விக்குநாற் றுண்.

289 முழக்கம் -

நாடும் மொழியும் நமதிரு கண்களாம்; ஏடும் பயில்வும் எழில்,

290 'ஒன்றாய்ப் படிப்போம்; ஒருங்கே படிக்குவம்; நன்றாய்ப் படிப்போம் நவில்!

29 |

(குறள் வெண்பாக்கள்)