பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைகள்

பேராசிரியர் க. அன்பழகன்

தவத்திரு குன்றக்குடி, அடிகளார்

'நாவலர்'

இயற்கை எழுப்பும் உணர்ச்சி வடிவம் கவிதை. இளஞ்சேரன் தீட்டுகின்ற கவிதை கள் இயற்கைக்கே எழில் சேர்க்கும் கலை விருந்து. - :

எளிமையும் இனிமையும் நிறைந்த கவி

தைகள் ஆழமான கருத்துக்களும் நிறைந்த் கவிதைகளாக இருப்பது பாராட்டத் தக்கது. - -

அரிய, இனிய, எளிய, சிறந்த கவிதை

இரா. நெடுஞ்செழி களைப் பொழிவதில் வல்லவர் கோவை.

ա ք5:

பன்மொழிப் புலவர்' கா. அப்பாத் ខ្ញាឈ្លើយណ៍

'முத்தமிழ்க் காவலர்’

கி. ஆ. பெ. விசுவநாதம்

இளஞ்சேரன் அவர்கள் ஆவர் என்பதை நாடு நன்கு அறியும். அவருடைய கவிதை களில் கவர்ச்சி உண்டு சுவை உண்டு: இன்பம் உண்டு. -

வளஞ்சிறக்கும் தமிழேட்டின்

தரங்குறைக்கும் உரைஆய்வுக் கள்ங்கிளர்ந்த கைதவரை

இளஞ்சேரர் எதிர்த்தெழுந்தார்; விளங்குபுகழ் மெய்யுரைகள்,

மெய்விளக்கும் ஆய்வுரைகள்,

தளங்கான இனமலர்ச்சி

தழைக்குமினித் தமிழகத்தே.

அன்பர் கோவை. இளஞ்சேரனது இத் தமிழ்க் கவிதைகள் தாழ்ந்துள்ள இன்றை யத் தமிழகத்தை தமிழினத்தைத் தட்டி எழுப்பும் ஆற்றல் படைத்தவை.

ի 17]