பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவை. இளஞ்சேர்ன்

சிலம்புச் கவிஞர் இளஞ்சேரன் தன் பெயராலும் செல்வர். புலமையாலும் இளங்கோவடிகளின் வாரி ம.பொ.சிவஞானம் சாக விளங்குகிறார்.

திருக்குறளார் கவிஞர் கோவை, இளஞ்சேரனார் உலக வி. முனிசாமி அநுபவம் நிறைந்தவர். புலவர் வரிசை யில் தனிச்சிறப்புக்குரியவர். அவர் து கவிதைகளை ஆர்வத்துடன் பன்முறை படித்தேன்; பாடிப் படித்தேன். நகைச் சுவை போலக் காட்டி நல்ல உண்மை களை இடித்துக் காட்டுகிறார். . .

கவியோகி' அகமுகக் காதலின் சுவைமிகக் கூட்டி சுத்தானந்த பாரதி அமுதத் தமிழிற் குழைத்தநற் கவிதை.

வாகீசகலாநிதி புதிய படைப்பைத் தந்துள்ளான், - கி. வா. சகந்நாதன் புலமைத் திறத்தால் தமிழென்னும் நிதியைப் போற்றும் கோவைஇளஞ் சேரன் எனும்பேர் நிறைந்தவனே.

கவித்திருமதி கல்லும் மெழுகாய்க் கரைந்தோட தமிழ்க்

செளந்தரா கவிதை பாடும் இளஞ்சேரன் கைலாசம் சொல்லின் திறத்தை என்னென்பேன்

- . அதில்

சொக்கி மயங்கி நிற்கின்றேன். அகிலன் சுவையுள்ள இரண்டு நிலையிலும் ಶಣಖ - யற்றதாகக் காட்டுவது கோவை. இளஞ்

சேரன் கவிதையில் புதுமை. s

[18]