பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைகள்

கண்ணகி தன்சிலம்பும் - மேகலை’

கன்னித் துறவதுவும் பண்ணொடு கூத்ததுவும் - செந்தமிழ்

பணைக்க நிற்பதுகாண்! -

334 தேவர்'சிந் தாமணி'யே - தேன்சுவை தேக்கும்.முத் தொள்ளாயிரம்’ மேவு நன் ஒால்காரிகை - எனும்பல்

மேன்மைகொண் டிசைப்பதுகாண்!

335

நாவுக் கரசரியல் - ஞான

சம்பந்தர் தேனிசைச்சொல்

பாவுக்கு மாணிக்கமும் - சுந்தரர்

பாட்டும் தமிழ்க்கணிகாண்!

336

கம்பர் கலையதனால் - சேக்கிழார்

கணிதமிழ்ச் செஞ்சொலினால்

செம்மைச் செயங்கொண்டார் - கலிங்கச்

செழும்'பர ணிச்சுவையால்,

337

17|