பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவை. இளஞ்சேரன்

படித்தாள்; படித்தபின்

பாய்ந்த உவகையால் படிநிறை கண்ணிர் வடித்தாள்; வடித்தபின்

வருநாட் கிடைநாள் கணக்கெடுத் திடத்தான் துடித்தாள்; தொங்குநாட்

காட்டிமேற் சீற்றமாய்ப் பற்களைக்

கடித்தாள்; கசிந்த

குருதியைத் துடைத்தே நகைத்தான். 35;

பொன்னிவெள்ளம் பெருக்கெடுத்துப்

பெருங்கடலிற் பாயும் என்னும் பொருளை மாற்றிப் பொன்னிஇவன் தனைக்கூடப்

r பெருவெள்ளம் எனப்பாய்ந்து பொறையன் வந்தான் ,

திண்ணையிலே கண்ணுண்டார்;

திரைக்குள்ளே கள்ளுண்டார்; தென்னைதராக் கள்ளுண்பார்

தெளிவோ கொள்வோர்.

352 (ஒரொலி வெண்டுறை)

| 80