பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவை. இளஞ்சேரன்

ஒன்றும் விளங்கா தவன்விழித்தான்;

'ஒன்றிய பொங்கற் பொருளிவைகள் என்றால் பொங்குதல் யாதென்றே

எண்ணிய எண்ணம் எடுத்துரைப்பாய்” என்றான்; அவளும் புன்முறுவல்

எளிதாய் அலர்த்தி 'எனதன்பே! கன்றிய உள்ளம் களிப்படைவீர்;

கண்ணிய பொங்கல் கழறுவனே:

355 (அறுசீர்

ஆசிரிய விருத்தங்கள்)

பொன்னியன்னை பதினெட்டாம் பெருக்குப் பேரால் பொலிவாகத் தேர்கட்டிப் பொட்டைப் பாங்கில் பொன்இலங்குங் கருத்தொளிரும் பனைஏ டெல்லாம் புனலோட்டம் தனிலிட்டுப் போற்றி செய்தோம்; கண் இயங்க மாட்டாமல் கணித மிழ்த்தாய் கண்ணிரை விட்டதற்கே கழுவா யாகப் பொன்னுலவும் பலநூல்கள் கவிதைப் பாங்கில் பொலியவைத்துப் பொங்கிடுவோம், கவிதைப் ೧LF

|82