பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைகள்

நெஞ்சமர் கோதாய் நெகிழ்ந்தனன்

நெஞ்சம் மகிழ்ந்தனனே.

விஞ்சிய நின்னுரை வீழ்ந்தனன்,

நின்தலை ஆனைசொன்னேன்;

சொஞ்சொலை ஈட்டிய செய்யுளில்

நூலினைச் செய்யுமுன்னே துஞ்சிலன்; நின்னைத் தழுவலன்

நோன்பிது தோய்ந்தனனே. - 365

(கட்டளைக் கலித்துறை1. இனிமேல் நமது பொங்கல்

அணிதோய் கவிதைப் பொங்கல்; கனிதோய் பொன்னிப் பெண்னே!

துணிந்தேன் இதனை'என்றான்.

366 - (வஞ்சி விருத்தம்) குணங்கொள் பொன்னி மனங்கொள் பணியில்

நுணங்கிய பொறையன் நுழைந்தே முடித்தான். கணங்கொல் உலகில் கவிதைப் பொங்கற்

கிணங்கிய இருவரும் இனிதே வாழ்ந்தனர்.

367 (கலிவிருத்தம்)

|87