பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவை. இளஞ்சேரன்

47. எதிர்மறை முகத்தால் ஏற்றம்.

'ಹಮಖಣ6TI9ನು நிற்கின்றோம் கண்ணம்மா! உன்னுடைய சொல்லணையைச் சற்றே திறந்துவிடு! - வல்லவனாம் சோழன் கரிகாலன் சோர்விலாக் காவிரிக்கு ஞாலம் புகழும் கரையெடுத்தான் - கோலும் கரையின்றேல் காவிரியால் கண்டபயன் என்னாம்? (அ)

உரை' என்றான்,

கண்ணப்பன்; எண்ணும் வரை யறையாய்க்

கட்டுப் படுத்துங் கரையின்றேல் காவிரிதான் கட்டவிழ்த்து விட்ட கடக்களிறாய் - இட்ட

தலைக்கயி றில்லாத் தடிமாடாய், ஊரை

அலைக்கழித் தோடாமல் என்றும் - நிலைத்த ( 10) அணையும் கரையும் அமைத்தே வளங்கொள் பணையும் வயலும் பயனாய் - முனைந்து

வரையறை செய்த கரிகா லனைப்போல் உரைசெய யாரும் உளரோ? - உரை'என

அன்னவள் சொல்ல அவனுரை செய்குவன்: (15)

j88