பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவை. இளஞ் சேரன்

அருளாது விட்ட அமைப்பால் - 19ருள்தரும் செல்வப் பொருளின் அதிகாரம் காப்பியச் செல்வத்தில் இல்லாமற் செய்ததால் - செல்வப் (70)

பொருளதி காரமும் இல்லையாம் என்றே பொருள் நயந் தோன்றப் புகன்றாள் - மருளாத கண்ணப்பன் ஏதேது கண்ணம்மா, உன்போக்கில் பண்ணற்கு விட்டிட்டால் ຫrບໍ່ເourri - துன்னும் @ಖಹಿಹಣTಕಿ சான்றோன். அலன்எனப் பாங்காய்க் (75) கலக்கமே இன்றிக் கழறிக் - கலக்குவையே’

என்றவன் சொற்போல் இளங்கொடி சொல்லுவாள்:

ஒன்றிய தொல்காப் பியனை நான் - என்றும் இலக்கணச் சான்றோன் எனவொன் றியம்பேன். முழக்கிய தொல்காப் பியத்தில் - விளக்கும் - (80)

இயல்லாம் கண்டிடின், நூன்மரபு தன்னால் முயலும் நெடுங்கணக்கு முன்னோன், - அயலாம் பிறப்பியல் தன்னால் உடற்க முறிஞன் சிறக்கும் புணரியல் தன்னால் - திறக்கும் இசைப்பியற் சான்றோன்: கிளவியாக் கத்தால் (85).

I92.