பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவை. இளஞ்சேரன்

வையகமென் றெடுத்துப்பா

சறைந்தொழிலென் றேமுடித்தாய்? வையகத்துள் எந்நாளும்

- வளரும்போர் எனுங்குறிப்போ? இடையிலெலாம் வாடையதன்

இன்னலதை விரித்துரைத்தாய்; அடைவதெலாம் உலகத்தார்

அரும் தடுக்கம் எனுங் குறிப்போ? க. பேரெண்

  • புதுப்பெயல் பொழிந்தென மழைசொலித் தொடங்கினை

உலகினர் கூதிரில் உறுநிலை தொடர்ந்தனை; அருங்கலை மனையதன் அழகெலாந் தொடுத்தனை, அரசனின் பாசறை அருஞ்செயல் முடித்தனை.

- அளவெண் கன்னங்கள் நடுக்கும் வாடை,

கறவைகன் றுதைக்கும் வாடை, குதிரைபுல் எடுக்கா வாடை, மகளிர்பூ முடிக்கா வாடை; மைந்தர்நீர் குடிக்கா வாடை,

அரசன்கை முடக்கும் வாடை,

  1. 96