பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவை. இளஞ்சேரன்

பசியும், பரிவும், பற்றிப் பணைக்கப் புசித்திடத் துடித்தனர்; புன்பயிர் உகந்ததை 'ஆ'என அருந்தினர்; 'ஈ'எனச் சுவைத்தனர்;

  • ஊ' என உண்ண 'ஏ' என எய்தனர்; 'ஓ'எனும் ஒலியாம் ஓடுநீர் பருகினர்; (20) t'ஐ'என வியந்தனர்; iஒளவியம் அறியார். பாறைக் கிடுக்கில் பாயந்த கிழங்கைத்

துறொடு பறிக்கத் துதைந்த பாறையின் சில்லுடைப் பக்கம் கல்லிப் பெயர்த்தனர்; உணர்வைக் கல்லி நினைவை இயக்கிய (25) அந்தக் கல்லலால் அறிவியல் புகுதலால் 'ಹನುಮ'Tir றொருசொற் கண்டனர்;

៩វិស៏ ஒழுகி ஓடல் ஓர்ந்தவர் தொடர்ந்தனர்; தொடர்ந்த அந்நீர் தொப்'பெனப் பள்ளத் தடர்ந்தே வீழ்ந்த ஆர்ப்பொலி கேட்டனர்;

அருமையாய் வீழ்ந்த அதனைக் கண்டவர்

அரும் வீழ் - அருவீழ் - அருவி' என்றனர்.

(30)

ஊ ஊண் - உணவு, ()

'ஏ - அம்பு. f வியப்பு.

- ஒளவியம் - பொறாமை.

210