பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/254

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைகன்

நலமும், எழிலும், வளமும் மல்கிய வளமை - மில்லல் வழங்கலின், மல்லே

உளதை மலை"யென உரைத்தனர்; கண்டு

வியந்த அருவிநீர் விழுந்தடித் தோட நயந்து, தொடர்ந்து நண்ணினர் தரையே; சரிந்து தாழ்த் திறங்கிச் சரிவது நிற்கத் தரிப்பது 'தரை'என, நில்-அம் நிலம் எனப் பார மலைக்குப் பாராய்த் தாங்கலின்

  • பார்' என, உயிர்கள் படிதலின் படி'எனச்

சாற்றினர்;

மலைகால் ஊன்றப் பெற்ற

மண்டிலம் கால்-கான் கால்+து 'கா'டென

விளம்பிச் செறிவுக் குளம்பதைப் புற்றனர். நீரின் ஒட்டமே நீள்நெறி யாக்கிப் பாரில் அதனைப் பார்த்து நடந்தனர்; ஆறாய் - வழியாய் அந்நீர் நடத்தலின் யாறென அழைத்தனர்;

  • பார்-அச்சு

2 || ||

(35期

{40 J

(45)