பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/255

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவை. இளஞ்சேரன்

ஆறெனும் அஃதே பிளந்திரு பாங்காய்க் கிளர்ந்தோ டுவதுகண் டிடுப்பிடைக் ಹT6೧r இருபிரி வென்னத் (5.0) தொடுத்து, வாய்போல் "புழைவழி வழிதலின் "வாய்க்கால் என்றனர்; வார்ந்தோ டுவதை

மடுத்தவின் மடை என, .

- மடைவழிப் பாயு நீர்

வரம்பாய்க் கிடந்த வரப்பிடைச் சிறைப்படல் செறு என, செய்தொழிற் குற்றதைச் செய்’ளன (55) வறு நிலம் நீரால் கழல்தலின் கழல்நீர் - கழனிர் - கழனி' வையம் தொழிற்படும் கிழமையின் வையல் - வயல் என வளத்தொடு வளர்ந்தவர், ஓடுநீர் வழிக்கொண் டேகினர்; ஓடுநீர்க் கெதிரே நீடுநீர்ப் பரப்பது - (60) பேரொலி தந்ததால் ஆர்கலி' என்றனர்; நீரது புணர நேர்ந்ததால் புணரி'; பரந்து கிடத்தலின் 'பரவை'; நீரால் வருவாய் தருவதால் வாரி'; உலகின் வேலியாய்ச் சுற்றலின் வேலை; எளிதி ல்

(65) "புழ்ை-குர் போன் துளை

212