பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/257

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.


கோவை. இளஞ்சேரன்

53. ஐயா---! பையா---!

'சொல்'என்னும் சொல்லிருக்க

'மொழிஎன்றும் கிளவி'என்றும்

சொல்மூன்றாய்ச் சொல்லிவைத்த

கரணியம்என் ஐயா,

சொல்லவேண்டும் யானறிய மெய்யா?

வெல்லத்தமி மில்ல'கரம்

'ழ'கரமொடு "ள'கரம் என

விளங்கும்மூன் றெழுத்துளதை

நீயறிவாய் பையா;

வேண்டிவைத்தார் மூன்றுசொல்லில் மெய்யா.

384

மூன்றெழுத்து மாற்றமன்றி

மூண்டுவரும் பொருள்மாற்றம்

முகிழ்ப்பதுண்டோ நான்மொழிந்த

மூன்றுசொல்லில் ஐயா,

மொழியவேண்டும் யானறிய மெய்யா?

.

2/4