பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/261

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவை. இளஞ்சேரன்

'உண்பதற்குச் சோறு; தின்பதற்குத் தம்பலம்

- கவிதைப் பாதை

(பல்லாயிரம் ஆண்டு)காதல் பாதையில் (அறுபது ஆண்டுiஇசை நங்கை:

குயிலாய்க் கூவினேன் குமராl எனைநீ மயிலாய் அகவி மறித்தாய்; காதல் மனத்தால் கொள்ளா மங்கையைத் தமிழ இனத்தான் மறித்தல் இழுக்காம்; உன்னரும் இசையால் மயங்கினேன்' என்பாய்: நீயொரு இசைபெற் றவனெனில் இசைவேன்; வாழ்வில் இசையிலா வசையோர் இழிவாம்; ஆசாம்; ஆசினை இரிக்கும். அரும்புகழ் உண்டெனில் பேசிடு; காதல் பேசிடும் என்னுளம். மாசினை இரிக்கும் ஆசிரி யப்பா அகவலில்" பாடினேன் அன்பா முகவரி சொல்லி முழக்குன் புகழே!

390

(நேரிசை

ஆசிரியப்பா)

  • இரிக்கும் - விலகி ஓடச்செய்யும்

218