பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/267

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவை. இளஞ்சேரன்

'உணரப்பாட்டு மடை எனத் தந்தார்; அதன் மறு பதிப்பாய் நின் புதுக்கவிதையைக் காண்கின்றேன்.

402

(உரைப்பாட்டுமடை) நோட்டங் கேட்டாய்; நீட்டுவன் கேட்பாய், நின்புதுக் கவிதை: கருத்துத் துணுக்கு, கரும்புத் துண்டு;

கன்னியின் கடைக்கண் வீச்சு;

நொறுக்கிய தேங்குழல் முறுக்கு; நொறுவல் தீனி; -

உண்டபின் தின்னும் தம்பலம்;

கண்டஉன் கவிதை கணக்காய் வளர்கவே!

403 (இணைக்குறள் ஆசிரியப்பா!

மோனையிலும் எதுகையிலும்,

ஆனதளைக் கட்டினிலும், அலைபாவும் ஓசையிலும்,

விளையாடும் அகம் புறத்தும்

வலையோடும் நயத்தினிலும்,

224