பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/269

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவை. இளஞ்சேரன்

வெத்திலையாம் வாய்ச்செலவாம்

மச்சான்வாய் செவக்கையிலே சுத்துதையா சொக்குதையா;

சொத்தப் பல்லும் மயக்குதையா!

405 போயிலையப் போட்டாத்தான்

புத்துநோயி வந்திடுமாம்

வாயிலே நானிருப்பேன்,

வைக்க லாமோ புத்துநோயே?

  • 406 நம்பி;

வேத்துமொழி போயிலையாம்;

வேண்டாண்டி போடுவனோ?

காத்திடுவேன் தாய்மொழியே,

கண்ணுக் குட்டி கலங்காதே!

407 எச்சலுக்கு நஞ்சான

ஏதையுநான் கலக்கேண்டி; கொச்சையாப் LTGLT4,

கோலப் பெண்ணே, கசங்காதே!

408

(பண்ணத்தி என்னும் நாட்டுப்பாடல்)

226