பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/271

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவை. இனஞ்சேரன்

தாளிப்புக் குரியவைதாம்

தகுமளவாய் இடவேண்டும்; தாளிப்பு மனங்கொடுக்கும்;

தக்கசுவை யுங்கொடுக்கும்.

4|| ||

(தரவினைக் கொச்சகக் கலிப்பாக்கள்) நங்கை:

தம்பலத்தைத் தரிப்பதற்கும் தக்கதோர் அளவுண்டு தெம்புதரும் வெற்றிலைக்குத் தேர்ந்தசுண் 轮

ணாம்பளவும் பம்புகின்ற பாக்களவும் பக்குவமாய் இல்லெயெனில் வற்புதும்பே ஆகிவிடும்; வாய்வெந்து போகுமன்றோ?

4| நம்பி; 2 வாழ்க்கை வரையறை வாய்க்கக் களித்தனம்; *பூட்கை இருவராய்ப் பொன்மகப் பெற்றனம்; வேட்கைப் புதுக்கவி தைப்பெய ரன்தனைப்

பாட்டராய்ப் பெற்றனம்; பல்குக உலகே

4|3 曾 (கலி விருத்தங்கள்) இருவரும்: -

'உண்பதற்குச் சோறுடன் தின்பதற்குத் தம்பலம், என்பதற்குக் கொள்ளேம் எதிர்ப்பு

4/4 (குறள் வெண்பாl

  • பூட்கை - கொள்கை

228