பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/291

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைகள்

58. பொன் வண்டு.

பொன்வண்டோ பொன்வண்டு பிடியரிசிக் ೧57೮Jಸr®! பொன்வண்டோ, பெண்வண்டென் றொருமுதியோன்

விலைகூறி, மண்வண்டி இழுத்தோடி, மழலைதருஞ் சிறார்குழுவின் பின்வந்து நின்றபடி பிடியரிசி கொடு என்றான்.

- * , 453 + . . . . (தரவுகொச்சகம்! குடுகுடென ஓடிவந்து, - கொடுங்கைநிறை அரிசிதந்து நின்று. கொடுகொடென ஒருவண்டைக் .

கொண்டிட்ட ஒருதம்பி, வண்டைத் தொடுதொடுபோ வானத்தைத்

தொட்டுவிட்டு வா'என்றே நூலை விடுவிடென விட்டுயர்த்தி

ಮೌಕಾಣT೧೧/ip சிரிப்பெடுத்து நின்றான்.

- - 454

(நெடிலடி

ஆசிரிய விருத்தம்}

அண்ணன் அப்போ தங்கே வந்தோன், தம்பியிடம் என்னே, உன்றன் இன்பம் எண்ணி வண்டதனைக்

249