பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/292

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவை. இளஞ்சேரன்

கொன்னே கொல்வாய்; கூடாதேடா, விடு' என்றான்;

பின்னோன் மீற, முன்னோன் இல்லம் புகுந்தனனே.

455 (கலித்துறை)

வீட்டினுள் தந்தை

விளைத்த சினத்தை வெடிக்கவிட்டுக் கேட்டியோ, தங்கை

கெடுநிலை; கேடன் எவனுடனோ

நீட்டினள் கம்பி:

நிறைபழி பெற்றேன்; தமிழ் பயின்றேன்;

ஊட்டின கன்றே

உதைத்தென ஆயினன்' என்றனரே.

456 (கட்டளைக் கலித்துறை)

.ஒப்பிய காதலர் ஒழுக்கத்தைப் பெற்றோர்

தப்பெனில், மணப்பவர் தழுவியே மறைவதை,

அப்பா அகப்பொருள் இலக்கண, இலக்கியம் செப்புமே உடன்போக் கெனப்பேர்; தங்கையும்

அப்படிப் போயினள்; அப்பா,நாம் தேடிப்போய்க்

250