பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/294

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவை. இளஞ்சேரல்

முன்றில் நின்றுபொன் வண்டுதந்தவெண் முட்டையொன்

● 姆” - . . றினை நின்றுவீசினன்: நிவந்துபந்தென நீடுபாய்ந்ததே.

பொன்றுபாவி நீ, பொழுதுபோக்கவே, பொன்வண்டது மென்றுதின்னவே மெல்லிலைகொடுத் தேந்திவந்ததன் துன்றுவாழ்வதைப் பத்தும்ஆடினாய்' என்றதட்டினன், அவ்வழி,

அலறியே தம்பி அழுதனன்; உலறிய வண்டதோ உயர்ந்து பறந்ததே.

460

- . (சிந்தடி வஞ்சிப்பா ! பறந்தயொன் வண்டது பாடிய பாட்டிது:

சிறந்தசெந் தமிழதைச் சீரிய கொள்கையைப் புரந்தரல் போல்குவர்; பொன்றிடும் அவை நிலை மறந்துதம் மகிழ்ச்சியை மாந்தும் மாந்தரே.

46 | (கலி விருத்தம்)

252