பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/298

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவை. இளஞ்சேரன் ,

60. மங்தைக் கரையில்.

சாணியைப் பொறுக்கிவருங் குட்டி - உன் சாண்முகத்தில் ஏதுதங்கக் கட்டி?

கோணியே ಆ9)ು ಅಹಿ-ಕpr கன்னம் - எனைக் கொல்லுதற்குக் கொண்டதுவோ எண்ணம்? வாணியை வடிக்கும்.இதழ் உண்ண - அடி

வாய்பிளந்து நானுனையே நண்ண,

நாணியே குனிவதேனோ கண்ணே - உனை 5555 ಅ೫೧uT958,5ಣ ೧uರ್ಿಡಿ್ರ!

- 467 மந்தைக் கடுத்தசிறு கொல்லை - அதில் மாட்டுச்சாணத் திற்கெல்லையே இல்லை; வந்ததனை நீபொறுக்கிக் கொள்வாய்; - உன் வண்ண உடல் நான்பதுக்கிக் கொள்வேன்;

சந்தைக் கடையில்அன்று பார்த்தே - எனைச் சக்கரத்தின் பல்லிடுக்கிற் சேர்த்தாய்; சிந்தைக் கதைநிறுத்திக் கண்ணே - மிகச் சீக்கிரமாய்த் தாண்டிவாடி பெண்ணே!

468

256